Customerக்கு இதை சொல்லுங்க…!
Professional Photography ரொம்பவே சவால் ஆகிவிட்டது…! குறிப்பா வாடிக்கையாளர்களிடம் போட்டோகிராபி சார்ஜ்ஸ் குறித்த பேச்சுவார்த்தைஇன் போது நாம் சொல்லும் விலைக்கு ஒரு ஆர்டர்ஐ பெறுவதற்குள் பெரும் பாடாகிவிடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த துறையில், நாம் எதிர்பார்க்கும் விலையை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டுமானால், நம் தொழில் சார்ந்த சவால்களையும், முதலீடுகளையும், செலவுகளையும், முக்கியமா நம் திறமைகளையும் பற்றி முழுமையாக, தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதுதான் தான் இந்த வீடியோவின் நோக்கம். இந்த வீடியோவில் வடிக்கையாளர்களிடம் பேசும் […]